ஒலிம்பிக் - நேரடி ஒளிபரப்பு

08-08-08க்குத்தொடங்கியது ஒலிம்பிக் ஆகஸ்ட் 24ம் தேதி வரை போட்டிகள் தொடர்ந்து நடைபெறும். 205 நாடுகளிலிருந்து 10 ஆயிரத்து 500 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். ஒலிம்பிக்கில் மொத்தம் 302 போட்டிகள் நடைபெறுகின்றன.

அவற்றை நேரடியாகக்கண்டுகளிக்க இங்கு செல்லுங்கள்

http://news.bbc.co.uk/sport1/hi/olympics/live_action/default.stm

ஆரம்பநாள் நிகழ்வை கண்டுகளிக்க இங்கு செல்லுங்கள்
http://www.bbc.co.uk/programmes/b00cpf8p

அரங்கேற்றிய வகைகள் |

0 கைதட்டல்(கள்):