உலகநாயகன் கமல் 50 : பகுதி - 01உலக நாயகன் கமல் அவர்களின் 50 வருட திரையுலக வாழ்க்கை நிறைவினை குறிக்குமுகமாக விஜய் தொலைக்காட்சி தொகுத்து வழங்கி வரும் உலக நாயகன் கமல்-50 நிகழ்ச்சியின் முதலாவது பகுதி
நன்றி : Techsatish

இலங்கை பதிவர்கள் சந்திப்பு நேரடி ஒளிபரப்பாக !

காலை 9மணிதொடக்கம் 12 மணிவரை நடைபெற இருக்கும் பதிவர்கள் சந்திப்பு
இணையமூடாக நேரடி ஒளிபரப்புச்செய்ய ஏற்பாட்டுக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Avatar-திரை முன்னோட்டம்


மீள வருகிறார் டைட்டானிக் இயக்குனர் ஜேம்ஸ் கமரூன் AVATAR படத்துடன் .கிராபிக்ஸ்,காட்சிப்படுத்தல் எல்லாவற்றிலும் உலக சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லப்போகும் படம் இவ்வருட இறுதியில் வெளியாகிறது. அத்திரைப்படத்தின் உத்தியோகபூர்வமான Trailar மற்றும் 15 நிமிடக்காட்சிகள் இன்று ஐக்கிய இராச்சியமெங்கும் உள்ள IMAX 3D திரையரங்குகளில் வெளியிடப்பட்டன.