உலகநாயகன் கமல் 50 : பகுதி - 04 (03-09-2009)


வருட திரையுலக வாழ்க்கை நிறைவினை குறிக்குமுகமாக விஜய் தொலைக்காட்சி தொகுத்து வழங்கி வரும் உலக நாயகன் கமல்-50 நிகழ்ச்சியின் நான்காவது பகுதி உங்களுக்காக..இந்தப்பகுதியில் கமலின் வெள்ளித்திரைப் பிரவேசம் பற்றியதாக இருக்கிறது!
நன்றி : Techsatish

அரங்கேற்றிய வகைகள் , , , |

4 கைதட்டல்(கள்):

 1. Jeeva Says:

  பயனுள்ள தொகுப்பு. தொடர்ந்து கமல் பற்றிய இந்த தொகுப்பை பதிவு போடுங்கள் நண்பரே..

 2. மாயா Says:

  வருகைக்கு நன்றிகள் ஜீவா!

  வார விடுமுறையென்பதால் இத்தொடர் வெள்ளி, சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெறுவதில்லை... இனி திங்கட்க்கிழமை தான் இடம்பெறும்... ஆகையால் திங்கட்கிழமை மீண்டும் கமல் அவர்களின் "உலகநாயகன் கமல் 50" நிகழ்ச்சி இடம்பெறும் போது அதை தரவேற்றுகிறேன் . . .

  நன்றிகளுடன்
  மாயா

 3. Starjan ( ஸ்டார்ஜன் ) Says:

  அரங்கம் நிறைந்த காட்சிகளாக உலகநாயகன் கமல் 50 : பகுதி - 04

 4. மாயா Says:

  //அரங்கம் நிறைந்த காட்சிகளாக உலகநாயகன் கமல் 50 : பகுதி - 04//
  அப்பிடியே தமிழஷ்ல வோட்டு போட்டிருக்கலாம்ல ? ? ?