இலங்கை பதிவர்கள் சந்திப்பு நேரடி ஒளிபரப்பாக !

காலை 9மணிதொடக்கம் 12 மணிவரை நடைபெற இருக்கும் பதிவர்கள் சந்திப்பு
இணையமூடாக நேரடி ஒளிபரப்புச்செய்ய ஏற்பாட்டுக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

அரங்கேற்றிய வகைகள் , |

5 கைதட்டல்(கள்):

 1. மின்னுது மின்னல் Says:

  வாய்ஸ் கிளியர் இல்லை :(

  கிணற்றுகுள் இருந்து கேட்பது போல் உள்ளது

 2. தங்க முகுந்தன் Says:

  அருமையான விடயம்

 3. துபாய் ராஜா Says:

  நல்லதொரு தொகுப்பு.

 4. மாயா Says:

  வருகைகளுக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றிகள் !

 5. மதுவதனன் மௌ. / cowboymathu Says:

  நானும் எனது பதிவில் முழுமையான ஒலி வடிவத்தினை இணைத்துள்ளேன்.

  வாய்ஸை வடிவாக் கேளுங்கோ மின்னுது மின்னல்