சூர்யா & அசின் சிங்களப்பாடலொன்றுக்கு நடனமாடுகின்றனர் [ Remix ]
சுபநேரத்திற்கு அரங்கேற்றியது மாயாநான் யாழ்ப்பாணத்திலிருந்த காலத்தில் திரைப்பாடல்களக்கு Remix செய்வதுண்டு அந்த (வெட்டி)வேலையை தலைநகர் வந்தபின் நிறுத்தியிருந்தேன். ஆனால் ஆடியகாலும் பாடிய வாயும் சும்மாயிருக்காது என்பார்களே அதுபோல் மீண்டும் திரைப்பாடல்களக்கு ரீமிக்ஸ் செய்துவருகிறேன் அவ்வாறு Remix செய்த பாடலொன்று தான். இது சூர்யாவும் அசினும் சிங்களப்பாடலொன்றுக்கு நடனமாடுகின்றனர் இலங்கையில் பிரபலமான சிங்களப்பாடல்களில் இதுவும் ஒன்று கவனமாகக்கவனித்தீர்களாயின் பாட்டின் அரைவாசியிலிருந்து தமிழில் பாடல் தொடர்வதைக்கேட்கலாம் . (சிங்களப்பாடல்களின் இடையே தமிழ்வரிகளை இணைப்பது சிங்களக்கலைஞர்களின் இப்போதைய Fashion )
சரி இனி பாடலைப்பர்த்து,கேட்டு ரசியுங்கள் என் Remixஐப்பற்றி பினனூட்டமொன்றைப்போட்டுவிடுங்களேன் . . . .
தம்பி நல்ல நம் நாட்டு பாடல்களை போட்டு கேற்பதற்கு எவ்வளவு இனிமையாக இருக்கும்?
தேனிசை தென்றல் செல்லப்பாவின் பாடல்களை அழகாக ரீமிக்சு பன்னி போட்டுவிடுங்கோவன்.
// தேனிசை தென்றல் செல்லப்பாவின் பாடல்களை அழகாக ரீமிக்சு பன்னி போட்டுவிடுங்கோவன். //
இவற்றை எங்கு பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்லுங்களன் ?
இணையத்தில் எங்காவது இருக்கிறதா ?
நம்ம ஈழத்துப்பாடலை போடுங்க