உலகநாயகன் கமல் 50 : பகுதி - 01



உலக நாயகன் கமல் அவர்களின் 50 வருட திரையுலக வாழ்க்கை நிறைவினை குறிக்குமுகமாக விஜய் தொலைக்காட்சி தொகுத்து வழங்கி வரும் உலக நாயகன் கமல்-50 நிகழ்ச்சியின் முதலாவது பகுதி
நன்றி : Techsatish

இலங்கை பதிவர்கள் சந்திப்பு நேரடி ஒளிபரப்பாக !

காலை 9மணிதொடக்கம் 12 மணிவரை நடைபெற இருக்கும் பதிவர்கள் சந்திப்பு
இணையமூடாக நேரடி ஒளிபரப்புச்செய்ய ஏற்பாட்டுக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது